ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பாடம்:
உம்ரா செய்தல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஹஜ் செய்வது ஜிஹாத் செய்வது போன்றதாகும். உம்ரா செய்வது உபரியான வணக்கமாகும்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
(இப்னுமாஜா: 2989)بَابُ الْعُمْرَةِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ يَحْيَى الْخُشَنِيُّ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ قَيْسٍ قَالَ: أَخْبَرَنِي طَلْحَةُ بْنُ يَحْيَى، عَنْ عَمِّهِ إِسْحَاقَ بْنِ طَلْحَةَ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«الْحَجُّ جِهَادٌ، وَالْعُمْرَةُ تَطَوُّعٌ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2989.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2986.
إسناد شديد الضعف فيه الحسن بن يحيى الخشني وهو منكر الحديث ، وعمر بن قيس المكي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உமர் பின் கைஸ், ஹஸன் பின் யஹ்யா போன்றோர் மிக பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- உம்ரா செய்வது உபரியான வணக்கமாகும் என்ற கருத்தில் வரும் செய்தி பொய்யானது என அபூஹாத்திம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-850 (3/263)
மேலும் பார்க்க: புகாரி-1520 .
சமீப விமர்சனங்கள்