1520. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இறைவழியில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்’ என்றார்கள்.
Book :25
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ المُبَارَكِ، حَدَّثَنَا خَالِدٌ، أَخْبَرَنَا حَبِيبُ بْنُ أَبِي عَمْرَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ
يَا رَسُولَ اللَّهِ، نَرَى الجِهَادَ أَفْضَلَ العَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ؟ قَالَ: «لاَ، لَكِنَّ أَفْضَلَ الجِهَادِ حَجٌّ مَبْرُورٌ»
Bukhari-Tamil-1520.
Bukhari-TamilMisc-1520.
Bukhari-Shamila-1520.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-24383, 24393, 24422, 24463, 24497, 24888, 25322, 25325, 25328, புகாரி-1520, 1861, 2784, 2875, 2876, இப்னு மாஜா-2901, 2989, நஸாயீ-2628, …
சமீப விமர்சனங்கள்