ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பெண்களாகிய) நீங்கள் வீட்டிலேயே இருந்துங் கொள்ளுங்கள். அதுவே உங்களின் ஜிஹாத் ஆகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 24393)حَدَّثَنَا أَسْوَدُ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ مُعَاوِيَةَ بْنِ إِسْحَاقَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:
«عَلَيْكُنَّ بِالْبَيْتِ، فَإِنَّهُ جِهَادُكُنَّ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-24393.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23836.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஷரீக் பின் அப்துல்லாஹ் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர்; அதிகம் தவறுசெய்பவர் என விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: புகாரி-1520 .
சமீப விமர்சனங்கள்