தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2989

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

உம்ரா செய்தல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஹஜ் செய்வது ஜிஹாத் செய்வது போன்றதாகும். உம்ரா செய்வது உபரியான வணக்கமாகும்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)

(இப்னுமாஜா: 2989)

بَابُ الْعُمْرَةِ

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ يَحْيَى الْخُشَنِيُّ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ قَيْسٍ قَالَ: أَخْبَرَنِي طَلْحَةُ بْنُ يَحْيَى، عَنْ عَمِّهِ إِسْحَاقَ بْنِ طَلْحَةَ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«الْحَجُّ جِهَادٌ، وَالْعُمْرَةُ تَطَوُّعٌ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2989.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2986.




إسناد شديد الضعف فيه الحسن بن يحيى الخشني وهو منكر الحديث ، وعمر بن قيس المكي وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உமர் பின் கைஸ், ஹஸன் பின் யஹ்யா போன்றோர் மிக பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • உம்ரா செய்வது உபரியான வணக்கமாகும் என்ற கருத்தில் வரும் செய்தி பொய்யானது என அபூஹாத்திம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-850 (3/263)

மேலும் பார்க்க: புகாரி-1520 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.