தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-25328

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நான் நபி (ஸல்) அவர்களிடம்),  பெண்களும் அறப்போர் புரிவது பற்றி கேட்டேன். அதற்கவர்கள், ‘உங்களுக்கு ஹஜ் செய்வதே போதும் என்றோ அல்லது உங்களின் ஜிஹாத், ஹஜ் செய்வது ஆகும்’ என்றோ கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 25328)

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ إِسْحَاقَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، قَالَتْ:

سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجِهَادِ؟ فَقَالَ: «بِحَسْبِكُنَّ الْحَجُّ» أَوْ قَالَ: «جِهَادُكُنَّ الْحَجُّ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-25328.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-24760.




மேலும் பார்க்க: புகாரி-1520 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.