ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! அறப்போர் புரிவது பெண்கள் மீது கடமையா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பெண்களாகிய) உங்கள் ஜிஹாத், ஹஜ் செய்வதும் உம்ரா செய்வதும் தான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹித்தான் (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 24463)حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مِهْرَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ عِمْرَانَ بْنِ حِطَّانَ السَّدُوسِيِّ، عَنْ عَائِشَةَ،
أَنَّهَا سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَعَلَى النِّسَاءِ جِهَادٌ؟ قَالَ: «الْحَجُّ وَالْعُمْرَةُ، هُوَ جِهَادُ النِّسَاءِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-24463.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23903.
சமீப விமர்சனங்கள்