தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2146

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2146. இயாஸ் பின் அப்துல்லாஹ் பின் அபூதுபாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் பெண் அடியார்களை (மனைவியரை) அடிக்காதீர்கள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “பெண்கள் தங்கள் கணவன்மார்களுக்கு எதிராகத் துணிவு பெற்றுவிட்டார்கள் (கட்டுப்பட மறுக்கிறார்கள்)” என்று கூறினார். எனவே அவர்களை (லேசாக) அடிக்க நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரிடம் ஏராளமான பெண்கள் வந்து தங்கள் கணவன்மார்களைப் பற்றி முறையிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “முஹம்மதின் குடும்பத்தாரிடம் ஏராளமான பெண்கள் வந்து தங்கள் கணவன்மார்களைப் பற்றி முறையிட்டுள்ளனர். (பெண்களை அடிக்கும்) அவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள்.


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي خَلَفٍ، وَأَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ ابْنُ السَّرْحِ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ: عَنْ إِيَاسِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ذُبَابٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا تَضْرِبُوا إِمَاءَ اللَّهِ» فَجَاءَ عُمَرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ذَئِرْنَ النِّسَاءُ عَلَى أَزْوَاجِهِنَّ، فَرَخَّصَ فِي ضَرْبِهِنَّ، فَأَطَافَ بِآلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءٌ كَثِيرٌ يَشْكُونَ أَزْوَاجَهُنَّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ طَافَ بِآلِ مُحَمَّدٍ نِسَاءٌ كَثِيرٌ يَشْكُونَ أَزْوَاجَهُنَّ لَيْسَ أُولَئِكَ بِخِيَارِكُمْ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1834.
Abu-Dawood-Shamila-2146.
Abu-Dawood-Alamiah-1834.
Abu-Dawood-JawamiulKalim-1837.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


…

பார்க்க: ராவிபெயர்-8585-இயாஸ் பின் அப்துல்லாஹ் (ரலி).


1 . இந்தக் கருத்தில் இயாஸ் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸுஹ்ரீ —> அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> இயாஸ் பின் அப்துல்லாஹ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-17945, இப்னு மாஜா-1985, அபூதாவூத்-2146, குப்ரா நஸாயீ-9122, இப்னு ஹிப்பான்-4189, அல்முஃஜமுல் கபீர்-784, 785, குப்ரா பைஹகீ-14775, 14781,


  • ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> இயாஸ் பின் அப்துல்லாஹ் (ரலி)

பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-900, தாரிமீ-2265, அல்முஃஜமுல் கபீர்-786, ஹாகிம்-2765, 2774,


  • முஸ்னத் ஹுமைதீ-900.

مسند الحميدي (2/ 125)
حَدِيثُ إِيَاسِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ذُبَابٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
900 – حَدَّثَنَا الْحُمَيْدِيُّ قَالَ: ثنا سُفْيَانُ، قَالَ: ثنا الزُّهْرِيُّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ إِيَاسِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ذُبَابٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَضْرِبُوا إِمَاءَ اللَّهِ» ، قَالَ: فَجَاءَ عُمَرُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ قَدْ ذَئِرْنَ النِّسَاءُ عَلَى أَزْوَاجِهِنَّ مُذْ نَهَيْتَ عَنْ ضَرْبِهِنَّ، فَأَذِنَ لَهُمْ، فَضَرَبُوا، فَأَطَافَ بِآلِ مُحَمَّدٍ نِسَاءٌ كَثِيرٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ أَطَافَ اللَّيْلَةَ بِآلِ مُحَمَّدٍ سَبْعُونَ امْرَأَةً كُلُّهُنَّ تَشْتَكِي زَوْجَهَا، وَلَا تَجِدُونَ أُولَئِكَ خِيَارَكُمْ»

…


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-5484,


 

இயாஸ் பின் அப்துல்லாஹ் பின் அபூதுபாப்

إياس بن عبد الله بن أبي ذباب الدوسي

தரம்: சிலர் இவர் நபித்தோழர் அல்ல, தாபிஈ என்று கூறியிருந்தாலும் நபித்தோழர் என்ற கருத்துக்கே ஆதாரங்கள் பலமாக உள்ளது.


இயற்பெயர்: இயாஸ்

தந்தை பெயர்: அப்துல்லாஹ்

வமிசம்: அத்தவ்ஸீ

புனைப்பெயர்: இப்னு அபூதுபாப்

ஊர் பெயர்: மக்கா ...

கால கட்டம்: 1.


وذكره في الصحابة من غير تردد [ق 143 أ] - أيضا - أبو حاتم، وأبو زرعة، وعبد الباقي ابن قانع، وأبو عيسى الترمذي، والبرقي في « تاريخه »، ويعقوب بن سفيان وأبو القاسم البغوي، وأبو القاسم الطبراني، وأبو سليمان بن زبر، وأبو منصور الباوردي، وأبو أحمد العسكري، وخليفة بن خياط في كتاب « الطبقات » [إكمال تهذيب الكمال (2/ 304)]


وذَكَرهُ ابن حِبَّانَ في "ثقات التَّابِعِين"، وذكره في الصَّحَابة، والرَّاجح صُحْبَتُه.

وذكره ابن حبان في ثقات التابعين، وذكره في الصحابة، والراجح صحبته [تهذيب التهذيب (1/ 196)]


الرواة المختلف في صحبتهم ممن لهم رواية في الكتب الستة (4/ 212)

... والرّاجح ـ في نظري ـ أنّه صحابيّ؛ له حديث واحد، وقد صحّ إسناده إليه، وإن لم يصرّح بسماعه من النّبيّ - صلى الله عليه وسلم -؛ لأنّه ليس له إلاّ حديث واحد، وهو غير معروف بالإرسال، بخلاف من له رواية عن غير النّبيّ - صلى الله عليه وسلم -، أو كان معروفاً بالإرسال، فيشترط في إثباته صحبته السمّاع، أو الحضور، أو المشاهدة، أو نحو ذلك.

والقول بصحبته هو الذي عليه الجمهور.

وليس لمن نفى صحبته دليل يعتمد عليه، ولعلّ الإمام البخاريّ أراد بقوله: ((لا يعرف له صحبة)) أي لا يعرف له سماع، وهذا له نظائر في "تاريخه" (1)، وذلك ليس بشرط؛ لأنّه غير معروف بالإرسال أو بالرّواية عن الصّحابة أو عمّن دونهم.

وأمّا ابن حبان فقد اختلف قوله فيه، وعدوله عن ذكره في الصّحابة إلى التابعين بحجّة أنّه يروي عن جماعة من الصحابة، فغير مسلّم، بل ليس له رواية إلاّ عن رسول الله - صلى الله عليه وسلم - وهو حديث واحد، كما سبق.

ولكن المعتمد عنده أخيراً صحةُ صحبته، ولذلك أخرج حديثه في "صحيحه" لأنّه متأخر عن كتابه "الثقات" (2)، وقد اشترط في مقدمة "صحيحه" أنّه يخرّج فيه الأحاديث التي ليس فيها انقطاع في أسانيدها (3)، والله تعالى أعلم.


இவர் வழியாக வந்துள்ள ஹதீஸ்-1.

1 . பெண்களை அடிக்காதீர்கள்.

பார்க்க: அபூதாவூத்-2146.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.