தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-7164

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

காலணிகளுடன் தொழுங்கள். யூதர்களைப் போன்று காலணிகளுடன் தொழாமல் விட்டுவிடாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 7164)

حَدَّثَنَا بَكْرُ بْنُ سَهْلٍ الدِّمْيَاطِيُّ، ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، ثنا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِلَالِ بْنِ مَيْمُونٍ، عَنْ يَعْلَى بْنِ شَدَّادٍ، عَنْ أَبِيهِ، أَوْ غَيْرِهِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – شَكَّ هِلَالٌ – قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«صَلُّوا فِي نِعَالِكُمْ، وَلَا تَشَبَّهُوا بِالْيَهُودِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-7164.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-7019.




إسناد ضعيف فيه بكر بن سهل الدمياطي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் பக்ர் பின் ஸஹ்ல் பலவீனமானவர் என நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இமாம் கூறியுள்ளார். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம் இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்று கூறியுள்ளார். என்றாலும் சில செய்திகளை இவர் தவறாக அறிவித்துள்ளார் என்பதால் இவரைப்பற்றிய விமர்சனமே சரியானது. (நூல்: லிஸானுல் மீஸான் 2 / 344 , துஹ்ஃபதுல் லபீப் 2/270 )

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-652 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.