தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-8991

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தல்பியா கூறும் போது கிப்லாவை முன்னோக்குதல்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், துல்ஹுலைஃபாவில் சுப்ஹு தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார்கள். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அன்னாரும் புறப்படுவார்கள். வாகனம் நிலைக்கு வரும்போது கிப்லாவை முன்னோக்கி நின்று கொள்வார்கள். பின்னர் தல்பியா கூறத் தொடங்குவார்கள். ஹரம் – புனித எல்லை வரும் வரை தல்பியா கூறிக்கொண்டேயிருப்பார்கள். பிறது தூத்துவா எனுமிடத்தை அடையும்போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும் வரை தங்குவார்கள். சுப்ஹுத் தொழுதுவிட்டு அங்கேயே குளிப்பார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)

(பைஹகீ-குப்ரா: 8991)

بَابُ اسْتِقْبَالِ الْقِبْلَةِ عِنْدَ الْإِهْلَالِ

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ , أَخْبَرَنِي أَبُو أَحْمَدَ الْحَافِظُ , ثنا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ , ثنا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ , حَدَّثَنِي أَبِي , عَنْ أَبِيهِ , عَنْ أَيُّوبَ , عَنْ نَافِعٍ

أَنَّ ابْنَ عُمَرَ كَانَ إِذَا أَتَى ذَا الْحُلَيْفَةِ أَمَرَ بِرَاحِلَتِهِ فَرُحِّلَتْ , ثُمَّ صَلَّى الْغَدَاةَ , ثُمَّ رَكِبَ حَتَّى إِذَا اسْتَوَتْ بِهِ اسْتَقْبَلَ الْقِبْلَةَ فَأَهَلَّ ” , قَالَ: ” ثُمَّ يُلَبِّي حَتَّى إِذَا بَلَغَ الْحَرَمَ أَمْسَكَ حَتَّى إِذَا أَتَى ذَا طُوًى بَاتَ بِهِ ” , قَالَ: ” فَيُصَلِّي بِهِ الْغَدَاةَ ثُمَّ يَغْتَسِلُ , فَزَعَمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ ذَلِكَ

أَخْرَجَهُ الْبُخَارِيُّ فِي الصَّحِيحِ عَنْ أَبِي مَعْمَرٍ , عَنْ عَبْدِ الْوَارِثِ الْأَكْبَرِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-9258.
Kubra-Bayhaqi-Shamila-8991.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-8313.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.