ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபிமார்கள் தங்கள் கப்ருகளில் உயிரோடும், தொழுது கொண்டும் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(bazzar-6888: 6888)حَدَّثنا رزق الله بن موسى، حَدَّثنا الحسن بن قتيبة، حَدَّثنا الْمُسْتَلِمُ بْنُ سَعِيدٍ، عَن الحَجَّاج، يَعْنِي: الصَّوَّافَ، عَنْ ثابتٍ، عَن أَنَس؛ أَن رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَالَ:
الأَنْبِيَاءُ أَحْيَاءٌ فِي قُبُورِهِمْ يُصَلُّونَ.
وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُ رَوَاهُ، عَنْ ثابتٍ، عَن أَنَس إلاَّ الْحَجَّاجُ، ولاَ عَن الْحَجَّاجِ إلاَّ الْمُسْتَلِمُ بْنُ سَعِيدٍ، ولاَ نعلمُ رَوَى الْحَجَّاجُ، عَنْ ثابتٍ، إلاَّ هذا الحديث.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-6888.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2393.
إسناد شديد الضعف فيه الحسن بن قتيبة الخزاعي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-12388-அல்ஹஸன் பின் குதைபா பற்றி அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
போன்றவர்கள் இவர் பலவீனமானவர் என்றும், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவர் கைவிடப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான் 3/106 )
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-6391 .
சமீப விமர்சனங்கள்