தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-6391

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபிமார்கள் தங்கள் கப்ருகளில் உயிரோடும், தொழுது கொண்டும் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(bazzar-6391: 6391)

حَدَّثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ المُفَضَّل الحراني، حَدَّثنا الحسن بن قتيبة المدائني، حَدَّثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَن أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

الأَنْبِيَاءُ أَحْيَاءٌ يُصَلُّونَ فِي قُبُورِهِمْ.

وَهَذَا الْحَدِيثُ لا نَعْلَمُ أَحَدًا تَابَعَ الْحَسَنَ بْنَ قُتَيْبَةَ عَلَى رِوَايَتِهِ عَنْ حَمَّادٍ وَإِنَّمَا يُرْوَى، عَن أَنَس مِنْ حَدِيثِ ثَابِتٍ وَغَيْرِهِ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رأيت موسي يُصَلِّي فِي قَبْرِهِ.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-6391.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1930.




إسناد شديد الضعف فيه الحسن بن قتيبة الخزاعي وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-12388-அல்ஹஸன் பின் குதைபா பற்றி அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    போன்றவர்கள் இவர் பலவீனமானவர் என்றும், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இவர் கைவிடப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான் 3/106 )

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்னத் பஸ்ஸார்-6391 , 6888 , முஸ்னத் அபீ யஃலா-3425 , …

நபி (ஸல்) அவர்களுக்கு, மிஃராஜின் சமயம் மூஸா (அலை) அவர்கள் கப்ரில் தொழுததாக காட்டப்பட்டது. பார்க்க: முஸ்லிம்-4736 .

  • மூஸா நபி அவர்களை பைத்துல் முகத்தஸிலும், விண்ணுலகிலும் பார்த்தது போல் மண்ணறையில் தொழுது கொண்டு இருந்ததையும் பார்த்தார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
  • ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் மூஸா நபியை நபி (ஸல்) அவர்கள் பார்த்துள்ளதால் இது எடுத்துக் காட்டப்பட்டது என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.