தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-317

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுது விட்டு பிறகு ளுஹாத் தொழுகையை தொழும் வரை அல்லாஹ்வை திக்ர் செய்துக் கொண்டிருந்தால் ஹஜ்ஜும், உம்ராவும் செய்தவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்று அவருக்கு முழுமையான நன்மை கிடைக்கும்.

அறிவிப்பவர்கள்: அபூஉமாமா (ரலி), உத்பா பின் அப்த் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 317)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ دُحَيْمٍ، ثَنَا أَبِي، ثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنِ الْأَحْوَصِ بْنِ حَكِيمٍ، حَدَّثَنِي أَبُو عَامِرٍ الْأَلْهَانِيُّ، عَنْ عُتْبَةَ بْنِ عَبْدٍ، وَأَبِي أُمَامَةَ ح، وَحَدَّثَنَا سَهْلُ بْنُ مُوسَى شيران الرامهرمزي، ثَنَا رُزَيْقُ بْنُ السَّخْتِ، ثَنَا الْوَلِيدُ بْنُ الْقَاسِمِ الْأَلْهَانِيُّ، ثَنَا الْأَحْوَصُ بْنُ حَكِيمٍ، حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ عَامِرٍ، أَنَّ أَبَا أُمَامَةَ، وَعُتْبَةَ بْنَ عَبْدٍ السُّلَمِيَّ، حَدَّثَاهُ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:

«مَنْ صَلَّى صَلَاةَ الصُّبْحِ فِي جَمَاعَةٍ، ثُمّ ثَبَتَ فِي الْمَسْجِدِ يُسَبِّحُ اللهَ سُبْحَةَ الضُّحَى، كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ وَمُعْتَمِرٍ تَامًّا لَهُ حَجَّتُهُ وَعُمْرَتُهُ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-317.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


2 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி), உத்பா பின் அப்த் (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

  • அஹ்வஸ் பின் ஹகீம்…

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-317, 7649, 7663,


  • யஹ்யா பின் ஹாரிஸ் —> காஸிம் பின் அப்துர்ரஹ்மான் —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7741, முஸ்னத் ஷாமிய்யீன்-,


மேலும் பார்க்க: திர்மிதீ-586.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.