தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-6361

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

இப்னு உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம், “தங்களிடம் சேர்ந்து போர் செய்யமாட்டேன் என்று உடன்படிக்கை எடுத்ததையும், அலீ (ரலி) அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள் என்பதையும் மக்கள் சந்தேகிக்கவில்லை.

அறிவிப்பவர்: கஸ்ஸான் பின் அப்துல் ஹமீத்

(ஹாகிம்: 6361)

أَخْبَرَنِي قَاضِي الْقُضَاةِ أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ عَلِيٍّ، ثَنَا أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الْجُرَيْرِيُّ الْبَجَلِيُّ صَاحِبُ أَبِي الْعَبَّاسِ أَحْمَدَ بْنِ يَحْيَى، وَمُحَمَّدِ بْنِ يَزِيدَ، ثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الْحَارِثِ الْخَزَّازُ مَوْلَى أَمِيرِ الْمُؤْمِنِينَ الْمَنْصُورِ وَصَاحِبُ أَبِي عَبْدِ اللَّهِ مُحَمَّدِ بْنِ يَزِيدَ الْأَعْرَابِي، ثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْمَدَايِنِيُّ، حَدَّثَنِي غَسَّانُ بْنُ عَبْدِ الْحَمِيدِ قَالَ:

مَا كَانَ النَّاسُ يَشْكُونَ أَنَّ ابْنَ عُمَرَ «بَايَعَ عَلِيًّا عَلَى أَنْ لَا يُقَاتِلَ مَعَهُ وَرَضِيَ عَلِيٌّ مِنْهُ بِذَلِكَ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-6361.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-6383.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் கஸ்ஸான் பின் அப்துல் ஹமீத் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: ஹாகிம்-6360 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.