தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-88

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இந்த உள்ளம் வெட்டவெளியில் கிடக்கும் (பறவையின்) இறகைப் போன்றதாகும். காற்று அதை தலைகீழாக புரட்டிப்போடுகிறது.

அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)

(இப்னுமாஜா: 88)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ غُنَيْمِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَثَلُ الْقَلْبِ مَثَلُ الرِّيشَةِ تُقَلِّبُهَا الرِّيَاحُ بِفَلَاةٍ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-88.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-85.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48783-யஸீத் பின் அபான் அர்ரகாஷீ பலவீனமானவர். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-எண்-7733)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

  • இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவிப்பவர்களை விட  நபித்தோழரின் கூற்றாக அறிவிப்பவர்களே பலமானவர்களாகவும், அதிகமாகவும் உள்ளனர் என்று ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள் கூறியுள்ளார்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-19757 , 19661 , இப்னு மாஜா-88 , முஸ்னத் பஸ்ஸார்-3037 , 3190 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.