ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள், ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், ‘இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 7519)حَدَّثَنَا بَكْرُ بْنُ سَهْلٍ الدِّمْيَاطِيُّ، ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، ثنا عَبْدُ اللهِ بْنُ سَالِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي أُمَامَةَ، رَضِيَ اللهُ عَنْهُ
أَنَّ النَّبِيَّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ رَأَى سِكَّةَ الْحَرْثِ فَقَالَ: «لَا تَدْخُلُ عَلَى قَوْمٍ إِلَّا أَذَلَّهُ اللهُ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-7519.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்