ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம் : 68 தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்தல்.
‘நாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருக்கிறோம்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 4
بَابُ البَوْلِ فِي المَاءِ الدَّائِمِ
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ: أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ هُرْمُزَ الأَعْرَجَ، حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ»
சமீப விமர்சனங்கள்