தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-2002

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

…உஹுதுப் போரில் கொல்லப்பட்டு வீர மரணமடைந்தவர்களை (ஷஹீத்களை) அவர்களின் ஆடைகளிலேயே கஃபனிடுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸஃலபா (ரலி)

(நஸாயி: 2002)

أَخْبَرَنَا هَنَّادٌ، عَنْ ابْنِ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ ثَعْلَبَةَ قَالَ:

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِقَتْلَى أُحُدٍ: «زَمِّلُوهُمْ بِدِمَائِهِمْ، فَإِنَّهُ لَيْسَ كَلْمٌ يُكْلَمُ فِي اللَّهِ إِلَّا يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ يَدْمَى، لَوْنُهُ لَوْنُ الدَّمِ، وَرِيحُهُ رِيحُ الْمِسْكِ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-2002.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸஃலபா (ரலி) அவர்கள், உஹுதுப் போர் (ஹிஜ்ரீ 3) இன் சமயம் பிறக்கவில்லை. மக்கா வெற்றியின் போது (ஹிஜ்ரீ 8 ல்) தான் பிறந்தார். என்றாலும் இந்த செய்தியை ஜாபிர் (ரலி) அவர்களிடமோ அல்லது மற்ற நபித்தோழரிடமோ கேட்டிருக்கலாம் என்பதால் இது அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலுஸ் ஸஹாபீ என்ற வகையாகும்.
  • ஒரு நபித்தோழர், நபித்தோழரை மட்டும் விட்டு அறிவிக்கும் செய்திகள் சரியானவை என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

1 . பார்க்க: அஹ்மத்-23657 , 23659 , நஸாயீ-2002 , 3148 , குப்ரா பைஹகீ-6800 ,

2 . அஹ்மத்-23658 , 23666 , 23669 , ஹாகிம்-5217 ,

(ஷஹீத்களை) அவர்களின் ஆடைகளிலேயே கஃபனிடுவது கட்டாயமல்ல. பார்க்க: அஹ்மத்-1418 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.