தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-9727

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விருந்தை முதல்நாள் கொடுப்பது நபிவழியாகும்; இரண்டாம்நாள் கொடுப்பது நல்லதாகும்; மூன்றாம்நாள் கொடுப்பது முகஸ்துதியும், விளம்பரமும் ஆகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(bazzar-9727: 9727)

حَدَّثَنا مُحَمَّد بن عبد الملك الواسطيّ , حَدَّثَنا يزيد بن هارون , أَخْبَرنَا عبد الملك بن حسين , عن مَنْصُور , عن أبي حازم , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قال:

الدعوة أول يوم سنة والثاني معروف والثالث رياء وسمعة.

وَهَذَا الحديثُ لاَ نَعْلَمْهُ يُرْوَى عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , إلاَّ مِنْ هذا الوَجْه وعبد الملك بن حسين لَيْسَ بِالْقَوِيِّ وَقَدْ رَوَى عَنْهُ جَمَاعَةٌ مِنْ أهل العلم وعنده أحاديث لم يتابع عليها.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-9727.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    நகயீ-அப்துல் மலிக் பின் ஹுஸைன்
    என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-1915 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.