ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வலீமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாம்நாள் கொடுப்பது நல்லதாகும்; மூன்றாம்நாள் கொடுப்பது முகஸ்துதியும், விளம்பரமும் ஆகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(almujam-alawsat-7393: 7393)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، ثَنَا شُعَيْبُ بْنُ عَبْدِ الْحَمِيدِ الْوَاسِطِيُّ، ثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، نَا عَبْدُ الْمَلِكِ بْنُ الْحُسَيْنِ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْوَلِيمَةُ أَوَّلَ يَوْمٍ حَقٌّ، وَالثَّانِي مَعْرُوفٌ، وَالثَّالِثُ رِيَاءٌ وَسُمْعَةٌ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ مَنْصُورٍ إِلَّا عَبْدُ الْمَلِكِ بْنُ الْحُسَيْنِ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7393.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-7589.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.நகயீ-அப்துல் மலிக் பின் ஹுஸைன் என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-1915 .
சமீப விமர்சனங்கள்