அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “மக்களே! கஞ்சத்தனம் கொள்வதை விட்டும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் கஞ்சத்தனத்தினால் அழிந்து போனார்கள். அது அவர்களுக்கு கருமித்தனத்தை கட்டளையிட்டது. அவர்கள் கருமித்தனம் கொண்டார்கள். மேலும் அவர்களுக்கு உறவுகளைத் துண்டிப்பதை கட்டளையிட்டது. உறவுகளைத் துண்டித்தார்கள். மேலும் அவர்களுக்கு பாவமான காரியங்களை கட்டளையிட்டது. பாவமான காரியங்களைச் செய்தார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(அபூதாவூத்: 1698)بَابٌ فِي الشُّحِّ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ:
خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِيَّاكُمْ وَالشُّحَّ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِالشُّحِّ، أَمَرَهُمْ بِالْبُخْلِ فَبَخِلُوا، وَأَمَرَهُمْ بِالْقَطِيعَةِ فَقَطَعُوا، وَأَمَرَهُمْ بِالْفُجُورِ فَفَجَرُوا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1447.
Abu-Dawood-Shamila-1698.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்