தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3546

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஒரு பெண் தன்னுடைய கணவனின் அனுமதியின்றி பிறருக்கு அன்பளிப்பு தருவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவனின் பொறுப்பில் வந்துவிட்டால், (தான் விரும்பியவாறு) அவள் பொருளாதாரத்தை அவள் செலவிட அனுமதியில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(அபூதாவூத்: 3546)

بَابٌ فِي عَطِيَّةِ الْمَرْأَةِ بِغَيْرِ إِذْنِ زَوْجِهَا

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، وَحَبِيبٍ الْمُعَلِّمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا يَجُوزُ لِامْرَأَةٍ أَمْرٌ فِي مَالِهَا إِذَا مَلَكَ زَوْجُهَا عِصْمَتَهَا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3546.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




….

1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-6727 , 6728 , 7058 , இப்னு மாஜா-2388 , அபூதாவூத்-3546 , 3547 , நஸாயீ-2540 , 3756 , 3757 , …

2 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-670 .

3 . கைரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-654 .

4 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-655 .

5 . வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-206 .

6 . உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-22778 .

7 . தாவூஸ் பின் கைஸான் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-16607 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-2211 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.