தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-133

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

குளிப்புக் கடமையானவர்கள் குளிப்பதற்காக தண்ணீர் வைக்கப்படுகிறது. அவர் மறந்து, தன் விரலை அதில் அது சூடாக உள்ளதா? என்பதை அறிவதற்காக உள்ளே விடுகிறார். அந்த தண்ணீர் சுத்தமானதா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவாரின் விரல் அசிங்கத்துடன் இல்லாத வரை அந்த தண்ணீர் அசுத்தமாகும் என நான் எண்ணவில்லை என மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறினார்கள்.

(முஅத்தா மாலிக்: 133)

وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ جُنُبٍ، وُضِعَ لَهُ مَاءٌ يَغْتَسِلُ بِهِ، فَسَهَا، فَأَدْخَلَ أُصْبُعَهُ فِيهِ، لِيَعْرِفَ حَرَّ الْمَاءِ مِنْ بَرْدِهِ، قَالَ مَالِكٌ: إِنْ لَمْ يَكُنْ أَصَابَ أُصْبُعَهُ أَذًى، فَلاَ أَرَى ذَلِكَ يُنَجِّسُ عَلَيْهِ الْمَاءَ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-133.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.