ஹதீஸின் தரம்: விபரம் கீழே
ஒருவர் உளூச் செய்கிறார். தன் தலைக்கு மஸஹ் செய்ய மறந்து விடுகிறார். அவர் தன் உளூவை முடித்தும் விடுகிறார். (இவர் நிலை எப்படி?) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”தன் தலைக்கு அவர் மஸஹ் செய்ய வேண்டும். தொழுதிருந்தால், தன் தொழுகையை திரும்ப நிறைவேற்ற வேண்டும்”” என்று பதில் கூறினார்கள்.
(முஅத்தா மாலிக்: 78)وَسُئِلَ مالكٌ عَن رَجُلٍ تَوَضَّأَ فَنَسِيَ أَنْ يَمْسَحَ عَلَى رَأْسِهِ، حَتَّى جَفَّ وَضُوءُهُ؟ قَالَ: أَرَى أَنْ يَمْسَحَ بِرَأْسِهِ، وَإِنْ كَانَ قَدْ صَلَّى، أَنْ يُعِيدَ الصَّلاَةَ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-78.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்