ஹதீஸின் தரம்: விபரம் கீழே
ஒருவர் உணவை வாந்தி எடுக்கிறார். அவர் மீது ஒளு கடமையா? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ”அவர் மீது ஒளு கடமை இல்லை. அதற்காக அவர் வாய் கொப்பளித்து விட்டு, தன் வாயை கழுவிக் கொள்ளட்டும்”” என (பதில்) கூறினார்கள் என யஹ்யா கூறுகிறார்கள்.
(முஅத்தா மாலிக்: 51)قَالَ يَحيَى:
وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ قَلَسَ طَعَامًا، هَلْ عَلَيْهِ وُضُوءٌ؟ فَقَالَ: لَيْسَ عَلَيْهِ وُضُوءٌ، وَلْيَتَمَضْمَضْ مِنْ ذَلِكَ، وَلْيَغْسِلْ فَاهُ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-51.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்