அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு வெள்ளை ஆடைகளைப் பற்றி வலியுறுத்துகிறேன். அதையே நீங்கள் அணியுங்கள். மரணம் அடைந்தவர்களையும் அதில் கஃனிடுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13100)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيٍّ الْأَبَّارُ، ثنا عَلِيُّ بْنُ حُجْرٍ الْمَرْوَزِيُّ، ثنا الْوَلِيدُ بْنُ مُحَمَّدٍ الْمُوَقَّرِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«عَلَيْكُمْ بِثِيَابِ الْبَيَاضِ فَالْبَسُوهَا، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-13100.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-12930.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47819-அல்வலீத் பின் முஹம்மத் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் ஆவார்.
(நூல்: தக்ரீபுத்தஹ்தீப்-7503)
3 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13100 , அல்முஃஜமுல் அவ்ஸத்-638 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-2810 .
சமீப விமர்சனங்கள்