நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை மனப்பாடம் செய்திருக்கவில்லை; அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர. காரணம் நானும், அவரும் (ஹதீஸ்களை) மனனமிடுவோம். அதை அவர் கையால் எழுதி வைத்துக்கொள்வார்; அவர் நபி (ஸல்) அவர்களிடம் ஹதீஸ்களை எழுதிக்கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அவருக்கு எழுத அனுமதி தந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்கள்: முஜாஹித் (ரஹ்), முகீரா பின் ஹகீம் (ரஹ்)
(sharh-maanil-aasaar-7127: 7127)حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْوَهْبِيُّ، قَالَ: ثنا ابْنُ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ حَكِيمٍ، وَمُجَاهِدٍ، أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ، يَقُولُ:
مَا كَانَ أَحَدٌ أَحْفَظَ لِحَدِيثِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي إِلَّا مَا كَانَ مِنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو , فَإِنِّي كُنْتُ أَعِي بِقَلْبِي , وَكَانَ يَعِي بِقَلْبِهِ , وَيَكْتُبُ بِيَدِهِ اسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ فَأَذِنَ لَهُ
Sharh-Maanil-Aasaar-Tamil-.
Sharh-Maanil-Aasaar-TamilMisc-.
Sharh-Maanil-Aasaar-Shamila-7127.
Sharh-Maanil-Aasaar-Alamiah-.
Sharh-Maanil-Aasaar-JawamiulKalim-4705.
சமீப விமர்சனங்கள்