பாடம்: 2
(உளூ எனும்) அங்கத் தூய்மையில்லாத தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உளூ இல்லாத எந்தத் தொழுகையையும்; மோசடிப் பொருளால் வழங்கப்படும் எந்தத் தர்மத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)
(இப்னுமாஜா: 271)بَابُ لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ خَتَنُ الْمُقْرِئِ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالُوا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ بْنِ أُسَامَةَ، عَنْ أَبِيهِ أُسَامَةَ بْنِ عُمَيْرٍ الْهُذَلِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً إِلَّا بِطُهُورٍ، وَلَا يَقْبَلُ صَدَقَةً مِنْ غُلُولٍ»
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ بْنُ سَعِيدٍ، وَشَبَابَةُ بْنُ سَوَّارٍ، عَنْ شُعْبَةَ نَحْوَهُ
Ibn-Majah-Tamil-267.
Ibn-Majah-TamilMisc-267.
Ibn-Majah-Shamila-271.
Ibn-Majah-Alamiah-267.
Ibn-Majah-JawamiulKalim-267.
சமீப விமர்சனங்கள்