தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-113

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வாய்மூடிவிட்டாரோ அவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 113)

حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ صَالِحٍ، قَالَ: ثنا أَبِي، ح وَحَدَّثَنَا أَبُو الزِّنْبَاعِ رَوْحُ بْنُ الْفَرَجِ الْمِصْرِيُّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ الْفَهْمِيُّ، قَالَا: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ عَمْرٍو الْمَعَافِرِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«مَنْ صَمَتَ نَجَا»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-113.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




மேலும் பார்க்க: திர்மிதீ-2501 .

2 comments on Almujam-Alkabir-113

  1. நபி [ஸல்] அவர்கள் தொழுகைக்குப் போகும் போதெல்லாம், மிஸ்வாக் செய்வார்கள் என ஜைது பின் ஹாலிது ஜுஹ்னி [ரழி] அவர்கள் அறிவித்து உள்ளார்கள்.

    தப்ரானி கபீர்-5125

    பொதுவாக நபி ﷺ அவர்கள் தொழுகை முன் மிஸ்வாக் செய்துள்ளார்கள் என்பதை வேறு சில மறைமுகமான ஹதீஸ் மூலம் நாம் அறிய முடிகிறது. இருப்பினும், மிஸ்வாக் செய்தார்கள் என்னும் நேரடியாக வர கூடிய இந்த செய்தி ஆதாரபூர்வமானதா ? என்பதை பதிவு செய்யுங்கள் சகோதரரே

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.