தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3297

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(நபி (ஸல்) அவர்களுக்கு நரை ஏற்பட்டதைக் கண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு முடி நரைத்து விட்டதே! என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஹூத், அல்வாகிஆ, அல்முர்ஸலாத், அந்நபஃ, இதஷ்ஷம்ஸு குவ்விரத் ஆகிய அத்தியாயங்கள் என்னை நரைக்கச் செய்து விட்டன” என்று பதிலளித்தார்கள்…

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(திர்மிதி: 3297)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ شَيْبَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ قَدْ شِبْتَ، قَالَ: «شَيَّبَتْنِي هُودٌ، وَالوَاقِعَةُ، وَالمُرْسَلَاتُ، وَعَمَّ يَتَسَاءَلُونَ، وَإِذَا الشَّمْسُ كُوِّرَتْ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ» وَرَوَى عَلِيُّ بْنُ صَالِحٍ، هَذَا الحَدِيثَ عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، نَحْوَ هَذَا، وَقَدْ رُوِيَ عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي مَيْسَرَةَ، شَيْءٌ مِنْ هَذَا مُرْسَلًا


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3297.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3238.




1 . இந்தக் கருத்தில் அபூபக்ர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஷைபான் —> அபூஇஸ்ஹாக் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: திர்மிதீ-3297 , ஹாகிம்-3314 ,

  • இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) —> அபூபக்ர் (ரலி) 

பார்க்க: ஹாகிம்-3777 ,

  • இக்ரிமா —> அபூபக்ர் (ரலி) 

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-30268 , முஸ்னத் அபீ யஃலா-107 , 108 ,

  • அபூஇஸ்ஹாக் —> மஸ்ரூக் —> அபூபக்ர் (ரலி) 

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-8269 ,

2 . அபூஜுஹைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-880 .

3 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10091 .

4 . உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-790 .

5 . ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-5804 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.