தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2390

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

(செய்த) தர்மத்தை திரும்ப கேட்பது.

நீ தர்மம் செய்ததைத் திரும்பப் பெற வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

(இப்னுமாஜா: 2390)

بَابُ الرُّجُوعِ فِي الصَّدَقَةِ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«لَا تَعُدْ فِي صَدَقَتِكَ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2390.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2383.




மேலும் பார்க்க: புகாரி-1489 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.