விவாகரத்தைப்போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான வேறு எதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(ஹாகிம்: 2794)حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ بَالَوَيْهِ، ثنا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ، ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ، ثنا مَعْرُوفُ بْنُ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا أَحَلَّ اللَّهُ شَيْئًا أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ»
هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ، وَمِنْ حُكْمِ هَذَا الْحَدِيثِ أَنْ يُبْدَأَ بِهِ فِي كِتَابِ الطَّلَاقِ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-2794.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-2720.
- இந்த செய்தியை ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் சரியான அறிவிப்பாளர்தொடர் என்று கூறியுள்ளார். இதை ஆய்வு செய்த தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இது முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாமின் நிபந்தனைக்குற்பட்ட செய்தி என்றும் குறிப்பிட்டுள்ளார். என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற சில அறிஞர்கள் இதை விமர்சித்துள்ளனர்…காரணம்…
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41089-முஹம்மது பின் உஸ்மான் பின் அபூஷைபா பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் சுமாரானவர் என்றும் கூறியிருந்தாலும் சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் விமர்சித்துள்ளனர்.
(நூல்: லிஸானுல் மீஸான்-7/340)…
…..
சிலர், இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சிக்கப்பட்டதற்கு சரியான காரணம் இல்லை என்றும் கூறுகின்றனர்..
(இதை ஏற்றுக்கொண்டாலும்) இது மஹ்ஃபூல் அல்ல என்று பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம் கூறியுள்ளார். (ஸுனன் குப்ரா-15122)
மேலும் பார்க்க: இப்னு மாஜா-2018 .
சமீப விமர்சனங்கள்