ஹதீஸின் தரம்: விபரம் கீழே
ஹதீஸ் எண்-5088 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
என்றாலும் இதில் அபான் (ரஹ்) அவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட்ட நிகழ்வு கூறப்படவில்லை.
(அபூதாவூத்: 5089)حَدَّثَنَا نَصْرُ بْنُ عَاصِمٍ الْأَنْطَاكِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو مَوْدُودٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، عَنْ عُثْمَانَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
نَحْوَهُ
لَمْ يَذْكُرْ قِصَّةَ الْفَالِجِ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5089.
Abu-Dawood-Alamiah-4425.
Abu-Dawood-JawamiulKalim-4427.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . நஸ்ர் பின் ஆஸிம்-அல்அன்த்தாகீ
3 . அனஸ் பின் இயாள்
4 . அப்துல்அஸீஸ் பின் அபூஸுலைமான்-அபூமவ்தூத்
5 . முஹம்மத் பின் கஅப்
6 . அபான் பின் உஸ்மான்
7 . உஸ்மான் (ரலி)
மேலும் பார்க்க: திர்மிதீ-3388.
சமீப விமர்சனங்கள்