ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்: பயணத்தின்போது (சுன்னத்) தொழுகைகள் தொழுவது;
551.நான் நபி (ஸல்) அவர்களுடன் பயணத்தில் லுஹ்ர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகவும், அதனைத் தொடர்ந்து (சுன்னத்தான) இரண்டு ரக்அத்களையும் தொழுதேன்.
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி)
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ الحَجَّاجِ، عَنْ عَطِيَّةَ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ:
«صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ فِي السَّفَرِ رَكْعَتَيْنِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-551.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்