ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(abi-yala-3476: 3476)حَدَّثَنَا أَبُو يَاسِرٍ عَمَّارُ، حَدَّثَنَا يُوسُفُ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-3476.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-3422.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-49620-யூஸுஃப் பின் அதிய்யா பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர்; ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் ஆவார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1094)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-1919 .
சமீப விமர்சனங்கள்