ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனீ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு கூட்டத்தினராக பிரிந்தனர். எனது சமுதாயத்தினர் எழுபத்தி மூன்று கூட்டத்தினராக பிரிவர். அனைவரும் நரகம் செல்வர். பெரும் கூட்டத்தை தவிர.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(abi-yala-3938: 3938)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا مُبَارَكٌ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقَتْ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، وَإِنَّ أُمَّتِي تَفْتَرِقُ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، كُلُّهَا فِي النَّارِ إِلَّا السَّوَادَ الْأَعْظَمَ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-3938.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-3883.
إسناد شديد الضعف فيه مبارك بن سحيم البناني وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முபாரக் பின் ஸுஹைம் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/918)
மேலும் பார்க்க: இப்னு மாஜா-3993 .
சமீப விமர்சனங்கள்