தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-3944

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனீ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு கூட்டத்தினராக பிரிந்தனர். எனது சமுதாயத்தினர் எழுபத்தி மூன்று கூட்டத்தினராக பிரிவர். அனைவரும் நரகம் செல்வர். பெரும் கூட்டத்தை தவிர.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(abi-yala-3944: 3944)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَحْرٍ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ سُحَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الشَّيْبَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«افْتَرَقَتْ بَنُو إِسْرَائِيلَ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، وَإِنَّ أُمَّتِي سَتَفْتَرِقُ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا السَّوَادَ الْأَعْظَمَ»،

قَالَ مُحَمَّدُ بْنُ بَحْرٍ: يَعْنِي الْجَمَاعَةَ


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-3944.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-3889.




إسناد شديد الضعف فيه محمد بن بحر الهجيمي وهو متروك كثير الوهم ، ومبارك بن سحيم البناني وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் பஹ்ர், முபாரக் பின் ஸுஹைம் போன்றோர் மிக பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: லிஸானுல் மீஸான்-7/6, தக்ரீபுத் தஹ்தீப்-1/918)

மேலும் பார்க்க: இப்னு மாஜா-3993 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.