தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-4097

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4097. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும், செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர் : (ரலி)

அனஸ் பின் மாலிக் (ரலி)

நபித்தோழர்.


حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ سَرَّهُ النَّسَاءُ فِي أَجَلِهِ، وَالْمَدُّ فِي رِزْقِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4097.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4038.



إسناد ضعيف فيه يزيد بن أبان الرقاشي وهو ضعيف زاهد

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் يزيد بن أبان الرقاشي யஸீத் பின் அபான் பலவீனமானவர். இந்த கருத்தில் பலமான ஹதீஸ்களும் உள்ளன.

சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-2067 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.