தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2067

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 13

செல்வ வளத்தை ஒருவர் விரும்பினால்…?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்’ என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!’ என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 34

(புகாரி: 2067)

بَابُ مَنْ أَحَبَّ البَسْطَ فِي الرِّزْقِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي يَعْقُوبَ الكِرْمَانِيُّ، حَدَّثَنَا حَسَّانُ، حَدَّثَنَا يُونُسُ، قَالَ مُحَمَّدٌ هُوَ الزُّهْرِيُّ: عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ

«مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ»


Bukhari-Tamil-2067.
Bukhari-TamilMisc-2067.
Bukhari-Shamila-2067.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-1935.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மது பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    (இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ) —> அனஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, புகாரி-2067, 5986, அல்அதபுல் முஃப்ரத்-56, முஸ்லிம்-4998, 4999, அபூதாவூத்-1693, முஸ்னத் பஸ்ஸார்-6316, குப்ரா நஸாயீ-11365, முஸ்னத் அபீ யஃலா-3609, ஷரஹ் மஆனில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-438, 439, குப்ரா பைஹகீ-13221

ஷுஅபுல் ஈமான்-7471, 7571, 7572,

யஸீத் பின் அபான் —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-4097, 4123,

அப்துல்லாஹ் —> அதாஉ —> அனஸ் (ரலி)

பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஹாகிம்-7281,

அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-,

ஹஸ்ம் —> மைமூன் —> அனஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, முஸ்னத் பஸ்ஸார்-

ஹம்மாம் —> கதாதா —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-,

…அல்முஃஜமுல் அவ்ஸத்-,


அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-5985.



இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-90,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.