ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும், செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
(abi-yala-4123: 4123)حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا يَزِيدُ الرَّقَاشِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ سَرَّهُ النَّسَاءُ فِي أَجَلِهِ، وَالزِّيَادَةُ فِي رِزْقِهِ فَلْيَصِلْ رَحِمَهُ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4123.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4063.
إسناد ضعيف فيه يزيد بن أبان الرقاشي وهو ضعيف زاهد
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் يزيد بن أبان الرقاشي யஸீத் பின் அபான் பலவீனமானவர். இந்த கருத்தில் பலமான ஹதீஸ்களும் உள்ளன.
சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-2067 .
சமீப விமர்சனங்கள்