ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
மக்களே! நிச்சயமாக உங்கள் இறைவன்-அல்லாஹ் வெட்கப்படுபவன், பெருந்தன்மை மிக்கவன். (எனவே) உங்களில் ஒருவர் அல்லாஹ்விடம் இருகரமேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பி அனுப்புவதை அவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(abi-yala-4108: 4108)حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ النِّيلِيُّ، حَدَّثَنَا صَالِحٌ، عَنْ ثَابِتٍ، وَيَزِيدَ الرَّقَاشِيِّ، وَمَيْمُونِ بْنِ سِيَاهٍ، عَنْ أَنَسٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ رَبِّكُمْ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحِي أَنْ يَمُدَّ أَحَدُكُمْ يَدَيْهِ إِلَيْهِ فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4108.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4048.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19477-ஸாலிஹ் பின் பஷீர் என்பவர் பற்றி இவர் நிராகரிக்கப்பட்டவர் என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியுள்ளார். மேலும் பல அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்றும், கைவிடப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/189)
மேலும் பார்க்க: ஹாகிம்-1832 .
சமீப விமர்சனங்கள்