நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் (என்று துவங்கும் 32 ஆவது) அத்தியாயத்தையும் ஸுமர் என்ற (39 ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(abi-yala-4643: 4643)حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَرَ بْنِ شَقِيقٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي لُبَابَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَقْرَأُ كُلَّ لَيْلَةٍ تَنْزِيلَ السَّجْدَةِ، وَالزُّمَرَ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4643.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4575.
2 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
1 . பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-4643 , 4764 ,
2 . அஹ்மத்-24388 , 24908 , 25556 , திர்மிதீ-2920 , 3405 , நஸாயீ-2347 , குப்ரா நஸாயீ-2668 , 10480 , 11380 , இப்னு குஸைமா-1163 , ஹாகிம்-3625 , ஷுஅபுல் ஈமான்-2242 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-2892 .
சமீப விமர்சனங்கள்