ஹதீஸின் தரம்: More Info
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(abi-yala-4698: 4698)حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ فِي الدُّورِ أَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4698.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4630.
- இதில் வரும் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் என்றாலும், அறிவிப்பாளர்தொடரில் ஷாத் என்ற வகையைச் சேரந்ததாகும்.
மேலும் பார்க்க : திர்மிதீ-594 .
சமீப விமர்சனங்கள்