ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நாங்கள் சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் போது (பைத்துல் முகத்தஸ், கஃபா என்ற) இரு கிப்லாக்களை முன்னோக்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர்: மஃகில் பின் அபூமஃகில் அல்அஸதீ (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
(இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும்) அபூஸைத் என்பவர் பனூ ஸஃலபா எனும் குலத்தாரால் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டவர் ஆவார்.
(அபூதாவூத்: 10)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِي زَيْدٍ، عَنْ مَعْقِلِ بْنِ أَبِي مَعْقِلٍ الْأَسَدِيِّ،قَالَ:
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَتَيْنِ بِبَوْلٍ أَوْ غَائِطٍ»
قَالَ أَبُو دَاوُدَ: وَأَبُوزَيْدٍ هُوَ مَوْلَى بَنِي ثَعْلَبَةَ
Abu-Dawood-Tamil-9.
Abu-Dawood-TamilMisc-9.
Abu-Dawood-Shamila-10.
Abu-Dawood-Alamiah-9.
Abu-Dawood-JawamiulKalim-9.
சமீப விமர்சனங்கள்