தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-114

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மேற்கண்ட கருத்துள்ள ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. அதில் அலீ (ரலி) அவர்கள் ‎தமது தலைக்கு நீர் சொட்டு சொட்டாக வழியாத அளவுக்கு மஸஹ் செய்தார்கள் என்று ‎அதிக விளக்கம் இடம் பெற்றுள்ளது.‎

(அபூதாவூத்: 114)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا رَبِيعَةُ الْكِنَانِيُّ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، أَنَّهُ سَمِعَ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ

وَسُئِلَ عَنْ وُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ الْحَدِيثَ، وَقَالَ: «وَمَسَحَ عَلَى رَأْسِهِ حَتَّى لَمَّا يَقْطُرْ، وَغَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا»، ثُمَّ قَالَ: «هَكَذَا كَانَ وُضُوءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


AbuDawood-Tamil-114.
AbuDawood-Shamila-114.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.