ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அலீ (ரலி) அவர்களை உலூச் செய்யக் கண்டேன். அவர்கள் உலூச் செய்யும் போது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தலையை ஒரு முறை மஸஹ் செய்தார்கள். பின்னர் இப்படித் தான் ரஸுல் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள் எனவும் அப்துர் ரஹ்மான் பின் அபூலைலா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்: 115)حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ الطُّوسِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، حَدَّثَنَا فِطْرٌ، عَنْ أَبِي فَرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ
رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ «تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَغَسَلَ ذِرَاعَيْهِ ثَلَاثًا، وَمَسَحَ بِرَأْسِهِ وَاحِدَةً»، ثُمَّ قَالَ: «هَكَذَا تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
AbuDawood-Tamil-115.
AbuDawood-Shamila-115.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்