தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-130

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் (கைகளை முழங்கை உட்பட கழுவிய பின்னர்) எஞ்சியிருந்த தண்ணீரினால் தமது தலைக்கு மஸஹ் செய்தார்கள் என ருபைய்யி பின்த் முஅவ்வித் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு : திர்மிதீ, தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் இது போன்ற கருத்துள்ள ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இதிலும் குறை கூறப்பட்ட அப்துல்லாஹ் பின் முஹம்மது உகைல் இடம் பெறுகிறார்.)

(அபூதாவூத்: 130)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ سُفْيَانَ بْنِ سَعِيدٍ، عَنِ ابْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ بِرَأْسِهِ مِنْ فَضْلِ مَاءٍ كَانَ فِي يَدِهِ»


AbuDawood-Tamil-130.
AbuDawood-Shamila-130.
AbuDawood-JawamiulKalim-.




மேலும் பார்க்க: அபூதாவூத்-126 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.