ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்யும் போது தனது இரு விரல்களையும் தம் இரு காதுகளின் துவாரங்களில் செலுத்தினார் கள் என ருபையி பின்த் முஅவ்வித் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு : இப்னுமாஜாவிலும் இது இடம் பெற்றுள்ளது. இதிலும் மேற்கண்ட அப்துல்லாஹ் பின் முஹம்மது உகைல் இடம் பெற்றுள்ளார்.)
(அபூதாவூத்: 131)حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ ابْنِ عَفْرَاءَ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ، فَأَدْخَلَ إِصْبَعَيْهِ فِي حُجْرَيْ أُذُنَيْهِ»
AbuDawood-Tamil-131.
AbuDawood-Shamila-131.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்