பாடம்: 6
மலம், ஜலம் கழிக்கும் போது எப்போது ஆடையை விலக்குவது?
நபி (ஸல்) அவர்கள் தன் இயற்கைக் கடனை நிறைவேற்ற விரும்பினால் (தம் மறைவான உறுப்புகளை யாரும் பார்த்துவிடாதபடி) தரைக்கு மிக நெருக்கமான பின் தமது ஆடையை உயர்த்துவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் அவர்கள், அஃமஷ் —> அனஸ் பின் மாலிக் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். (அஃமஷ் அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதால்) இது பலவீனமானதாகும்.
(அபூதாவூத் இமாம் அவர்களின் எழுத்தாளரான) அபூஈஸா அர்ரம்லீ (இஸ்ஹாக் பின் மூஸா பின் ஸஃத்) கூறுகிறார்:
அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரை எங்களுக்கு, அஹ்மத் பின் வலீத் அவர்கள், அம்ர் பின் அவ்ன் —> அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் —> அஃமஷ் —> அனஸ் பின் மாலிக் (ரலி) என்று அறிவித்தார்.
(அபூதாவூத்: 14)16 – بَابُ كَيْفَ التَّكَشُّفُ عِنْدَ الْحَاجَةِ
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ رَجُلٍ، عَنِ ابْنِ عُمَرَ:
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ حَاجَةً لَا يَرْفَعُ ثَوْبَهُ حَتَّى يَدْنُوَ مِنَ الْأَرْضِ»
قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ – وَهُوَ ضَعِيفٌ –
قَالَ أَبُوعِيسَى الرَّمْلِيُّ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا عَبْدُ السَّلَامِ بِهِ
Abu-Dawood-Tamil-13.
Abu-Dawood-TamilMisc-13.
Abu-Dawood-Shamila-14.
Abu-Dawood-Alamiah-13.
Abu-Dawood-JawamiulKalim-13.
…(குறிப்பு: இமாம் ஸுயூத்தி பிறப்பு ஹிஜ்ரி 849
இறப்பு ஹிஜ்ரி 911
வயது: 62
அவர்கள் தெரிவிக்கின்றார்கள் இது (அப்துஸ்ஸலாம்) பலவீனமானது என்று இமாம் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் குறிப்பிட்டிருப்பது அப்துஸ்ஸலாம் அவர்களை பலவீனமானவர் என்பதை தெரிவிப்பதற்காக அல்ல. ஏனெனில், இவர் சஹீஹைன் (புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியவைகளின்) அறிவிப்பாளர்களின் வரிசையில் இடம் பெறும் நம்பிக்கைக்குரிய அறிவிப்பாளர் ஆவார். எனினும், அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் போது அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று தெரிவிப்பதே இமாம் அவர்களின் நோக்கமாகும். ஏனெனில் அஃமஷ் அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செயியுறவில்லை. இதனால் இவர் (இதை) முர்ஸலாக அறிவிக்கின்றார். இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்அவர்கள் வழியாக அறிவிக்கும் அந்த ஒருவர் யாரென தெரியாததால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.) அதாவது அனஸ் பின் மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்இருவர் வழியாக அறிவிக்கும் இரண்டுமே பலவீனமானதாகும்…
சமீப விமர்சனங்கள்