ஹதீஸின் தரம்: விபரம் கீழே
வண்ணக்கோடுகள் போடப்பட்ட தலைப்பாகை அணிந்து கொண்டு ரஸுல் (ஸல்) அவர்கள் உலூச் செய்யக் கண்டேன்.
(குறிப்பு : அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூமஃகல் அவர்கள் ஹதீஸ் கலையில் யாரென்றே அறியப்படாதவர்.)
(அபூதாவூத்: 147)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِي مَعْقِلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ
«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ وَعَلَيْهِ عِمَامَةٌ قِطْرِيَّةٌ، فَأَدْخَلَ يَدَهُ مِنْ تَحْتِ الْعِمَامَةِ فَمَسَحَ مُقَدَّمَ رَأْسِهِ وَلَمْ يَنْقُضِ الْعِمَامَةَ»
AbuDawood-Tamil-147.
AbuDawood-Shamila-147.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்