அக்ரவு பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு தடவை செய்ய வேண்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரே ஒரு தடவை தான் கடமையாகும். இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானது என்று கூறினார்கள்…
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(அபூதாவூத்: 1721)حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ الْمَعْنَى، قَالَا: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سِنَانٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،
أَنَّ الْأَقْرَعَ بْنَ حَابِسٍ، سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، الْحَجُّ فِي كُلِّ سَنَةٍ أَوْ مَرَّةً وَاحِدَةً قَالَ: «بَلْ مَرَّةً وَاحِدَةً، فَمَنْ زَادَ فَهُوَ تَطَوُّعٌ»
قَالَ أَبُو دَاوُدَ: هُوَ أَبُو سِنَانٍ الدُّؤَلِيُّ، كَذَا قَالَ: عَبْدُ الْجَلِيلِ بْنُ حُمَيْدٍ، وَسُلَيْمَانُ بْنُ كَثِيرٍ، جَمِيعًا عَنِ الزُّهْرِيِّ، وقَالَ عُقَيْلٌ، عَنْ سِنَانٍ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1463.
Abu-Dawood-Shamila-1721.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1465.
إسناده حسن رجاله ثقات عدا سفيان بن الحسين الواسطي وهو صدوق يخطئ (جوامع الكلم)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் سفيان بن الحسين الواسطي ஸுஃப்யான் பின் ஹுஸைன் என்பவர் மீது ஸுஹ்ரி அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் தவறிழைப்பவர் என்ற விமர்சனம் உள்ளது…
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-2304 , 2642 , 2663 , 2741 , 2969 , 2996 , 3303 , 3510 , 3520 , தாரிமீ-1829 , 1830 , இப்னு மாஜா-2886 , அபூதாவூத்-1721 , நஸாயீ-2620 , …
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-2599 .
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-7288 ,
சமீப விமர்சனங்கள்